வ. உ. சிதம்பரனாரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!!
கரூர் மாவட்டத்தில் 87 ஆவது வ. உ. சிதம்பரனாரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 ஆவது நினைவஞ்சலியை ஒட்டி வ.உ.சி பேரவை தலைவர் மகேஸ்வரன், அனைத்துலக வ.உ. சி பிள்ளைமார் நலச்சங்கம் மாநில நிறுவன தலைவர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி.பொருளாளர் துரைராஜ் தலைமையில் வீரவணக்கம் செலுத்தி,உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்வில், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.