Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பாலியல் குற்றச்சாட்டுக்கு மோடி உறுதுணை..!! ஜோதிமணி விமர்சனம்..!

3000- க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்.., இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் இருக்கிறார்.

by logeshwari
May 2, 2024

பாலியல் குற்றச்சாட்டுக்கு மோடி உறுதுணை..!! ஜோதிமணி விமர்சனம்..!

 

 

 

வடமாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது என்றும் பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணையாக இருப்பதாகவும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேட்டி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற  மக்களவை தேர்தல் வாக்குபதிவு தமிழ்நாடு மாற்று புதுச்சேரியில் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது.., அதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஸ்டார்ங் ரூமில் வைத்து இராணுவப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜோதிமணி ஆய்வு :

இந்நிலையில் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்., அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு பணிகள் பலமாக தீவிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 400 தொகுதியிலும் இந்திய கூட்டணி வெற்றி பெரும்.

முக்கியமாக வடமாநில பகுதிகளில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அங்கு பிரதமர் மோடிக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. அதற்கு காரணம் இதுவரை அவர் செய்த சாதனைகள் குறித்து பேசாமல் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

ஜோதிமணி விமர்சனம் :

விவசாயிகளுக்கு என்று இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை.., இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கூட ஏற்படுத்தி தரவில்லை. பெண்களுக்கான அநீதி முதல் விவசாயிகளுக்கான அநீதி வரை பாஜாகாவை பற்றி பட்டியலிட்டு சொல்லலாம்..

இளைஞர்கள் குறிப்பாக படித்துமுடித்து விட்டு வேலையில்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.., ஒவ்வொரு இளைஞரும் தங்களின் கைககளில் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களை வைத்திருக்கிறார்கள்.., அந்த அறிக்கைகளை செய்தியாளர்கள் முன்னும் காட்டுகிறார்கள்..,

காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் படி விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்கள் நீதி, மாணவர்களுக்கான நீதி ஒவ்வொன்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

பாஜக பாலியல் வன்கொடுமை :

நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா 300கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. இதுவரை 3000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.,
இதுபோன்ற வேட்பாளர் குறித்து அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவர்

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு இதுபற்றி தெரிவித்துள்ளார். இது தெரிந்தவுடன் பாஜக  பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.., ஆனால் பாரதிய ஜனதா அவர்களுக்கு சீட் கொடுத்தது மட்டும் இல்லாமல். பாலியல் குற்றச்சாட்டில்  உள்ள நபர்களுக்கு பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர்.

3000- க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்.., இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் இருக்கிறார்.

பா.ஜ.க  எம்.பி-க்கள் மீது பல பாலியல் வழக்குகள் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதும், பா.ஜ.க அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தற்போது எழுந்துள்ள பிரச்னையிலும் பா.ஜ.க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு ஆதரவாக உள்ளது” என்றார்.

Tags: #LOKSABA ELECTION 2024#பிரஜ்வேல் ரேவண்ணாஎம்.பி பிரஜ்வல் ரேவண்ணாஜோதிமணிஜோதிமணி விமர்சனம்பாஜகபிரஜ்வேல் ரேவண்ணா மீது புகார்பிரதமர் மோடி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

மறைந்த ஆனந்த ராகம்..!! பிரபல பின்னணி பாடகி உமாரமணன்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.