மறைந்த ஆனந்த ராகம்..!! பிரபல பின்னணி பாடகி உமா ரமணன்..!!
தமிழ் திரை உலகில் எத்தனை பின்னணி பாடகர்கள் இருந்தாலும் ஒரு சில பாடர்களின் பாடல் மீண்டும் மீண்டும் நம்மை கேட்க தூண்டும்.., அந்த வகையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த பிரபல பின்னணி நடிகை உமா ரமணன் காலமானார்.., இந்த சோகம் அவரது இல்லத்தினரை மட்டுமின்றி திரை உலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
தமிழ் திரை உலகின் பின்னணி பாடகி உமா ரமணன் நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் உயிர் இழந்தார்..
அவரின் உடல் உறவினர்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்காக சென்னை அடையாறு காந்திநகரில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.., மேலும் அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பாடகி உமா ரமணன் இளையராஜா, எம்.எஸ்,விஸ்வநாதன், மற்றும் வித்தியாசகர் உட்பட பலா இசை அமைப்பாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்..,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..