அமாவாசையில் முக்கிய வழிபாடு.., கவலைகள் நீங்க இதை செய்யுங்கள்..!!
அமாவாசை இந்துக்கள் வீட்டில் விளக்கு ஏற்றி முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். அதனுடன் இதை செய்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்று.., அமாவாசை நாளில் அன்னதானம் அளித்தால் இன்னும் பலன் கிடைக்கும். இது நம் முன்னோர்களுக்கு அன்னம் கொடுப்பதற்கு சமமாகும்.
பசுக்களுக்கு பழங்கள், அகத்தீக்கீரை கொடுத்தால்.., தடைபட்ட காரியங்கள் நீங்கும்.
அமாவாசை அன்று அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, சைவ உணவுகள் சமைத்து முன்னோருக்கு படையல் இட்டு வயதானவர்கள் மூன்று பேருக்கு தானம் அளித்தால்.
அவர்களின் ஆசி என்றென்றும் இருக்கும்.., மேலும் உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கி நல்ல காரியங்கள் நடக்கச் செய்வார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி
Discussion about this post