தோஷங்கள் ஏற்பட முக்கிய காரணங்கள்..!! இதை தவிர்த்தாலே போதும்..!!
நம்முடைய மதிமுகம் ஆன்மீக நிகழ்ச்சியில் இதுவரை ராசிபலன்கள்.., ஆன்மீக கதைகள்., தெய்வீக கதைகள்., ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்த்து வருகிறோம்..
அதிலும் குழந்தை வரம்., திருமணத்தடை., நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் பற்றி பார்த்து இருப்போம் அந்த வகையில் இன்றைய ஆன்மீக பதிவில் நாம் பார்க்க இருப்பது உணவால் ஏற்படும் தோஷங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்..
தோஷம் :
தோஷம் என்பது எப்படி ஒருவருக்கு ஏற்படுகிறது.., எந்த உணவை சாப்பிட்டால் எந்த வகையான தோஷம் உண்டாகிறது என்பது பற்றி இதில் பார்க்கலாம்..
தோஷங்கள் வகை :
1. சம்ஸ்கார தோஷம்..
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம்
என சொல்லுவார்கள்., அப்படியாக இன்றைய பதிவில் அர்த்த தோஷம் பற்றி படிக்கலாம்.
நிமித்த தோஷம் :
உணவு சமைக்கும் போது., மிகவும் சுத்தமாக சமைக்க வேண்டும்., அப்படி நாம் சமைக்கும் போது.. எந்த ஒரு விஷ பூச்சியும் அண்டாத வகையில் அதை சமைக்க வேண்டும்..
குறிப்பாக சமைக்கும் போது சமையல் எண்ணங்களை தவிர வேறு எண்ணங்கள் ஏதும் ஏற்படக்கூடாது.. அப்படி நினைத்தால் தீமையான எண்ணங்களை உருவாக்கி நிமித்த தோஷத்தை ஏற்படுத்தும்..
ஜாதி தோசம் :
இந்த தோஷமானது ஆன்மீகத்தில் பயணிப்பவர்கள் சாத்விக உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக அசைவம், உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்ற உணவுகளை தவிர்தால் தோஷம் ஏற்படாது..
சம்ஸ்கார தோசம் :
உடம்பிற்கும், உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் தோஷத்தை சம்ஸ்கார தோசம் என அழைப்பார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..