Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அமெரிக்க  அதிபர்  தேர்தல்  வெற்றி..? 11 மணி நிலவரம்..!! 

டொனால்ட் டிரம்ப்  230 மாகணங்களில்  6,25,21,681 வாக்குகள்  பெற்றுள்ளார்..

by logeshwari
November 6, 2024

அமெரிக்க  அதிபர்  தேர்தல்  வெற்றி..? 11 மணி நிலவரம்..!! 

 

 

 

இந்தியாவில்  5 ஆண்டுகளுக்கு   ஒரு முறை  சட்ட சபை  தேர்தலும்  நாடாளுமன்ற  தேர்தலும்   நடைபெறுவது  வழக்கம்..

ஆனால்  அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்  நடைபெறும்.. அப்படியாக  இந்த ஆண்டும்  தேர்தல்  நடத்தப்பட்டது..

நேற்று  நடைபெற்ற  அதிபர்  தேர்தலில்  குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்  போட்டியிட்டனர்.

அந்த  தேர்தலின்  வாக்கு  எண்ணிக்கை  முடிவுகள்  இன்று  காலை  தொடங்கியது..

அமெரிக்காவில் மொத்தம்  50 மாகாணங்கள்  உள்ளது.,  அதில்  538  எலக்டோரல் காலேஜ் வாக்குகள்  உள்ளன.  அதில் 270  மாகணங்களுக்கு  மேல். வெற்றி பெற்றால்  மட்டுமே  அதிபராக  பொறுப்பேற்க  முடியும்..

அப்படியாக  கமலா ஹாரிஷ்க்கு  கலிபோர்னியா மாகாணம்  கை கொடுத்துள்ளது.. அங்கு  அவர்  50  எலக்ட்ரோல் வாக்குகள்  பெற்றுள்ளார்..

இன்று  காலை  எண்ணப்பட்ட  வாக்கு  நிலவரப்படி   கமலா ஹரிஷ்   210   மாகணங்களில்  (5,82,27,845) வாக்குகள்  பெற்றுள்ளார்..

டொனால்ட் டிரம்ப்  230 மாகணங்களில்  6,25,21,681 வாக்குகள்  பெற்றுள்ளார்..

இவர்களின்  யார்  அதிபர்  என  வெற்றி  பெற  போவது  யார்  என்பதை  தீர்மானிக்கப்போவது  இன்னும் 14 மாகாணங்கள் மட்டுமே  உள்ளது…

Tags: #அமெரிக்கா அதிபர் தேர்தல் 2024#கமலா ஹாரிஸ்AMERICA PRESIDENT ELECTIONAMERICA PRESIDENT ELECTION RESULTஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ்அமெரிக்கா அதிபர் டிரம்ப்
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

Next Post

இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும் 5 வகை ஜீஸ்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.