பன்னீர் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க…!!! நல்ல காரசாரமான வறுவல்..!!!
பன்னீர்க்கு என்றே பல பிரியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பன்னீரை எப்படி செய்து சாப்பிட்டாலும் அது ரொம்ப ருசியாக இருக்கும்.
இதில் புரதச்சத்து மற்றும் கால்சியம் மிகுந்தே காணப்படுகிறது.
குழந்தைகள் பன்னீர் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் இப்படி மிளகு சேர்த்து வறுவல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
மிளகு பன்னீர் வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்போம்.
தேவையான பொருட்கள் :
-
பன்னீர் – 250 கிராம்
-
பெரிய வெங்காயம் – 3
-
பச்சை மிளகாய் – 2
-
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
-
எண்ணெய் – தேவையான அளவு
-
மிளகுத்தூள் – காரத்திற்கு ஏற்றவாறு
-
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
-
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
-
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
-
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
-
கறிவேப்பிலை – சிறிதளவு
-
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
-
உப்பு – சுவைக்கேற்ப சேர்க்கவும்.