தளபதி என்றாலே இந்த பாட்டு தான் அடையாளம்..!!
நீங்க சோகமா இருந்தாலும், சந்தோசமா இருந்தாலும் உங்க மனச லேசாக ஆக்குவதற்கு ஒரு டிரீட்மென்ட் சொல்லட்டுமா..? உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு தான் வேற ஒன்னும் இல்லைங்க “பாடல்கள்”.
இப்போ உதாரணத்துக்கு நீங்க லவ் பன்றிங்க அப்படினா லவ் பாட்டு கேக்கும் போது அந்த பாடலோடு உங்க காதலியும் நினைத்து வாழ்கிறவர்கள் பலர் நம்மில் உண்டு அதைபோல் நீங்க சோகமா இருக்கும்போது சோகப்பாடல் கேபிர்கள் அதன் மூலம் உங்கள் வலிகளும் அந்த பாடலோடு பயணிக்கும்.
ஒரு பாடல் மூலமாக மனிதர்களின் மனநிலையே மாற்றும் சக்தியாக திகழ்கிறது இப்போ நம்ம யாரப்பத்தி பாக்கபோறோம் அப்படினா உங்க எல்லாருக்குமே தெரியும் கொஞ்சநாளுக்கு முன்னாடி நடிகர் “விஜய்” அரசியலுக்கு வரப்போறானு ஒரு செய்தியை கேட்டிருப்பிங்க அவரு அரசியலுக்கு வந்தா அவரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பேசும்போது பிரச்சார பாடல்களா அவரு நடிச்ச படங்களில் எந்தஎந்த பாடல்களை பயன்படுத்தலாம்.
முதல் பாட்டு கண்டிப்பா எல்லாரும் இந்த பாடல்தான் சொல்லுவீங்க..?
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே..
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே.
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே…
தளபதி விஜய் அவர்களுக்கு “தளபதி ” முத்துக்குமார் எழுதிய இந்த பாடல் நம்ப தளபதி விஜய்க்கு படத்திற்காக எழுதியிருப்பாரு ஆனா இப்போ அதுவே அரசியலுக்கு செட் ஆயிடுச்சு சொல்லலாம்.
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…..
எங்கபோனாலும் இந்த பாட்டுக்கு தனி அடையாளம் இருக்கு
உயிரே உயிரே.., உயிரை உனக்கு தரவா..
எழுவோம் எழுவோம் உன் பின்னால் எழுவோம்.
வருவோம் வருவோம் உன் பின்னால் நிலழாய்..
இந்த பாட்டு எங்ஸ்டர் எல்லாருக்கும் புடிக்கும் ஸ்கூல் காலேஜ் போற எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு
நாளை.. நாளை.. நாளை என்று இன்றை இழக்காதே ..
நீ இன்றை இழக்காதே . .நீ இன்றை இழக்காதே ..
இன்றை விதித்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறைக்காதே நண்பா அதை நீ மறைக்காதே..
நேற்று நடந்த காயத்தை என்னை.., நியாத்தை விடலாமா.?
நீ எந்த ஊரு ஒரு மிகபெரிய அடியாளம்னு சொல்லலாம். இந்த பாடல் மூலம் தனது ரசிகர்களை உடன் பிறந்தவர்களை போல சொல்லி இருப்பார்.
உன்னை யாரோ பெத்திருக்க.. என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும்.. அண்ணன் தம்பிடா…
இது மட்டும் போதாதுங்க வேற எந்த பாடல் தளபதிக்கு செட்டாகும் அப்படினு நீங்களும் யோசிக்கிங்க .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..