மாதவிடாய் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..!!
மாதவிடாய் என்பது பெண்களை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை. பெண் உறுப்பு வழியாக கருமுட்டையானது கருவுறதா பட்சத்தில், கருப்பையில் இருந்து ரத்தம் வெளியேற்றப்படும் அதை மாதவிடாய் என்று சொல்லுவார்கள்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் ஆனது முன்னும் பின்னும் மாற்றி, மாற்றி வரும். மாதவிடாய் வருவதற்கு முன் சில பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். மனநிலை மாற்றம், கோபம், வெறுப்பு போன்றவை உண்டாகும்.
மாதவிடாய் காலத்தில் அதிக எடை உள்ள பொருட்களை தூக்க கூடாது என்பார்கள். அது உண்மை தான் அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கும் பொழுது ரத்த போக்கு அதிகம் ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
மாதவிடாய் சமயத்தில் எந்த அளவிற்கு ஓய்வு எடுக்கிறோம்.., அந்த அளவிற்கு ரத்த போக்கு நாள் குறையும். 5 நாட்களுக்கு மேல் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு ஏற்படுகிறது என்றால், கட்டாயம் அவர்கள் மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
அதை அசாரதனமாக விடக்கூடாது, அப்படி விட்டால், திருமணத்திற்கு பின் கரு உருவாவதற்கு கால தாமதம் ஆகும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post