இன்று புரட்டாசி சனி முன்னோர்கள் வீட்டிற்கு வர இதை செய்தால் போதும்..!!
இன்று புரட்டாசி இரண்டாவது சனி இந்த நாளில் மகாளய பட்சம் ஆரம்பம் மகாளய அமாவாசைக்கு முன் வரும் அனைத்து நாட்களுமே மாகளய பட்சம் என அழைப்பார்கள்..
இந்த மாகளய நாட்கள் இறந்த நம் முன்னோர்கள் நம்மை பார்க்க நம்மை தேடி வருவார்கள் பல ஆன்மீக வரலாற்றில் சொல்லி இருகின்றனர்..
இனி வரும் நாட்களில் நம் வீட்டை தூய்மையாக வைத்துக்கொண்டு வீட்டில் இறந்தவர்களின் புகைப்படம் முன் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்..,
முக்கியமாக வருடத்தில் ஒருமுறையாவது புண்ணிய நதிக்கரை, தீர்த்த நதிக்கரை, ராமேஸ்வரம் சென்று இறந்தவர்களுக்கு பூஜை செய்தால் புண்ணியம் கிடைக்கும்..
முன்னோர்களை வழிபட்டால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும் என சப்த ரிஷிகள் சொல்லுகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..