Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தங்கம் உங்களுக்கு சேர…இந்த கோவிலுக்கு போய்ட்டு வாங்க…!

ஸ்ரீ பொன்வாசி நாதரை வந்து வேண்டிக்கொண்டால் நமக்கு தொலைந்த நகையும் திரும்ப நம்மலை வந்து சேரும் என்பது நம்பப்படுகிறது.

by shanthi
June 15, 2024

தங்கம் உங்களுக்கு சேர…இந்த கோவிலுக்கு போய்ட்டு வாங்க…!

 

தங்கம் சேர வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லாமல் இருக்கிறது..?  அதிலும் இப்போது அதனின் விலை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது, அதன் மதிப்பும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

பெண்களுக்கு பிடித்தமான பொருட்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் நாம் நன்றாக உழைப்பதே இதுபோல நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தான்.

அனைவருக்கும் பிடித்தமான தங்க நகை சேர வேண்டி இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக சேரும் என்று சொல்கிறார்கள்.

Ilupur Ponvasinathar temple. Pudukkottai. - YouTube

இத்தகைய வியக்கத்தக்க கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இலுப்பூர் என்ற ஊரில் பல்லாயிரம் வருடங்களுக்கு பழமைவாய்ந்த ஸ்ரீ பொன்வாசி நாதர் அமைந்துள்ளார்.

இந்த ஸ்ரீ பொன்வாசி நாதரை வந்து வேண்டிக்கொண்டால் நமக்கு தொலைந்த நகையும் திரும்ப நம்மலை வந்து சேரும் என்பது நம்பப்படுகிறது.

மேலும் இந்த கோவிலுக்கு வருவோருக்கு திருமணத்தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இங்குள்ள சிவபெருமானை ஸ்ரீ பொன்வாசி நாதர் எனவும், அம்பாளை பொன்னம்மாள் மற்றும் சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவில் குலசேகரபாண்டியன் மற்றும் சுந்தரப்பாண்டியனரால் கட்டப்பட்டது எனவே இது சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பட்டினத்தார் இந்த கோவிலில் சிவபெருமானை போற்றி பாடல்களை பாடியுள்ளார். மேலும் வராக முனிவர் இந்த கோவிலில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்ததாக சான்றுகள் இருக்கிறது.

இங்கு இருக்கும் பொன்னம்மாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம் | Ponvasinathar temple

இங்குள்ள சிவபெருமானை ஹேமவிருத்தீஸ்வரர் மற்றும் பொன்வளர்ச்சிநாதர் என்றும் அழைக்கப்பட்டார், இவரே நாளடைவில் மருவி பொன்வாசிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த கோவிலின் தலவிருட்சமாக வில்வ மரமும் மகிழ மரமும் அமைந்துள்ளது.

நகை கடை தொடங்குபவர்கள் இங்குள்ள சிவபெருமானையும் தேவியையும் தட்டில் நகைகளை வைத்து முதலில் வழிபட்டுவிட்டு தான் பின் வியாபாரத்தை ஆரம்பம் செய்வார்கலாம். இதனால் அவர்களுடைய வியாபாரம் செழித்து வளரும் என்பதும் நகைகள் சேரும் என்றும் நம்பப்படுகிறது.

நகைகளை தொலைத்தவர்களும் இங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் அவர்களுடைய நகை ஒரு மண்டலத்திற்குள் அவர்களுக்கு திரும்பவும் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

 

Tags: ஆன்மிக செய்திகள்ஆன்மிக தகவல்கள்ஆன்மிகம்இலுப்பூர்சிவன் இறைவன் வழிபாடுசிவன் வழிபாடுசிவபெருமான்சிவபெருமான் வழிபாடுபொன்வாசி நாதர்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

"ஐயயோ.. என் பொண்டாட்டி தூக்கு மாட்டிக்கிட்டா" - கதறி நாடகமாடிய கணவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு வரவைத்த போலீஸ்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.