தோல் சீக்கிரம் சுருங்க இதான் காரணமா..?
முகத்தில் அழகு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு சிலருக்கு இயற்கையாகவே அழகு இருக்கும்.., ஒரு சிலர் அழகாக வேண்டும் என்று பல விதமான அழகு குறிப்புகளை கையாளுவது உண்டு.., சிலருக்கு சிறு வயதிலேயே தோல் சுருங்கம் பழக்கம் இருக்கும்.., அது ஏன் தெரியுமா..?
வயதாகும் பொழுது உடலில் தோல் சுருங்கினால் அது இயல்பு அதுவே வயது இருக்கும் பொழுது தோல் சுருங்கினால் அதற்கான முதல் கரணம் தோல் பகுதியில் இருக்கும் கொலாஜன் என்ற பாகம் தான்.., கொலாஜன் மூன்று வகையில் காணப்படும்.
தோலின் அருகில் உள்ள எலும்பு பகுதியில் காணப்படும் கொலாஜன் 80 சதவிகிதம் இருக்கும்.., எனவே தோலின் தசை பகுதிகளை இறுக்கி பிடித்துக்கொள்ளும்.., வயது அதிகம் ஆகும் பொழுது தோலின் அளவு சுருங்கி கொண்டே வரும்.
அதாவது கொலாஜன் அளவு குறைந்து கொண்டே வரும் பொழுது தோலும் சுருங்க ஆரமித்து விடும். எந்த ஒரு நபருக்கு கொலாஜன் அளவு 80 சதவிகிதத்திற்கு குறைவாக உள்ளதோ அவர்களுக்கு சீக்கிரம் தோல் சுருங்க ஆரமித்து விடும்.
தோல் சுரங்காமல் இருக்க தினமும் தண்ணீரில் ஊற வைத்த 5 பாதம் பருப்பை சாப்பிடலாம்.
Discussion about this post