எழும்பிச்சையில் இவ்வளவு பயன்களா..!!
எழும்பிச்சையில் சிட்டிரிக் ஆசிட் மற்றும் சிட்ரிக் அமில தன்மை இருப்பதால்.., உடலுக்கு பல விதமாக உதவுகிறது.
* வாரத்திற்கு இருமுறை, எழும்பிச்சை பழம் தேய்த்துக் குளித்தால், தலையில் பேன், பொடுகு தொல்லை ஒழியும்.
* எழும்பிச்சை பழத்தை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து, குளித்தால் உடல் சூடு குறையும்.
* வாரத்திற்கு இருமுறை எழும்பிச்சை பழம் ஜூஸ் எடுத்துக்கொண்டல் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு.., எழும்பிச்சை எடுத்துக் கொள்ளலாம். காரணம் எழும்பிச்சை குளிர்ச்சி என்பதால், தும்மலை அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி