LAWYER & ADVOCATE க்கும் வேறுபாடு இருக்கா…?
அனைவருக்குமே கோர்ட் என்றால் என்ன தெரியும் அங்க நம்ம சார்ந்த ஏதோ ஒரு வழக்கு இருக்கும் அல்லது நிலம் சார்ந்த கேள்விகளுக்கான பதிலோ அல்லது அவர்களின் கையெழுத்து என்று வக்கில்களிடம் போவோம்..
அங்கு இருக்க வக்கீல்களை லாயர் என்று சொல்லுவாங்க ஆனால் லாயர்னு சொல்லகூடாது. ஏன்னா..? LAWYER & ADVOCATE க்கும் வேறுபாடு இருக்கு அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
LAWYER :
லாயர் என்பவர் சட்டப் படிப்பு படித்திருப்பாங்க. அதாவது பிஎல் பட்டம் பெற்றவர்கள் அவர்கள் தான் லாயர் என்று சொல்ல வேண்டும் அதுவே LAW படித்து முடித்துவிட்டு தமிழ்நாடு பார் கவுன்சில் அதாவது வழக்கறிஞர் சபைனு சொல்லுவாங்க. அந்த கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு ஒரு வழக்கை எடுத்து வாதாடுபவர்களை அட்வகேட் என்று சொல்லனும்.
ADVOCATE :
இதற்கு தமிழில் வழக்குரைஞர் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த வழக்கை எடுத்துரைப்பவர் அப்ப நீங்க நினைக்கலாம் லாயர் ஏன் யூஸ் பண்றாங்கனு அது வந்து ஆங்கில மொழி சொல் லாயருக்கு தமிழில் வழக்கறிஞர் சொல்லுவாங்க அதாவது ஒரு வழக்கு அல்லது சட்டம் பற்றி தெரிந்தவர்கள் அவ்வளவு தான்.
ஆனால் நம்ம பேச்சு வழக்கில் அப்படி இரண்டுமே ஒன்றுதான் சொல்லிட்டு இருக்கோம் இப்போ உங்களுக்கு difference தெரிஞ்சுருக்கும் இந்த தகவல் பயனுள்ளதா இருந்தா share செய்யுங்கள்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..