“டிடிஎஃப் வாசன் ஒரு பிச்சைக்கார நாய்..” இயக்குனர் செல்வம் பேச்சு..!!
டிடிஎஃப் வாசன் ஒரு பிச்சைக்கார நாய்.. அவன் ஒரு விஷக் கிருமி.. படத்தின் இயக்குனர் ஓபன் டாக்..
டிடிஎஃப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி அதனை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர். இவரை வைத்து படம் எடுப்பதாக கடந்த 2023 ஜூன் 29 அன்று இயக்குனர் செல்லம் அறிவித்து இருந்தார். இப்படி இருக்க இந்த வருடம் இயக்குனர் செல்லம் மஞ்சள் வீரனில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கி கூல் சுரேஷ் வைத்து படம் எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த பிரச்சனை ஒரு பெரும் புயலாக போய்க்கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் செல்லம். அதில் தொகுப்பாளர் கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு மாதிரி சுற்றி வளைத்து பதில் கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஒரு பிச்சைக்கார்ருக்கு 500 ரூபாய் கொடுத்தால் கூட அதை படம் பிடித்து போட்டோ போட்டு காசு சம்பாதிக்க நினைக்கும் ஒரு பிச்சைக்கார நாய் என்று சொல்லி உள்ளார். இதேபோல் டிடிஎ ஃப் வாசன் வேகமாக வண்டி ஓட்டுவதால் சுற்றி இருக்கவருக்கு பாதிப்பு .அவர் ஒரு விஷக்கிருமி என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..