இந்தியாவை வளர்ச்சி நிறைந்த நாடக மாற்ற வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..!!
மதவாதம், பிரிவினை வாதம் , பிற்போக்கு தனம், வெறுப்பு உணர்வு, வேலைவாய்ப்பு, விலை உயர்வு என ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி கொண்டு இருக்கும் பிணிகளை நீக்கி.., அன்பும் வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சி நிறைந்த இந்தியாவை வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
So long as you do not achieve Social Liberty, whatever freedom provided by law is of no avail to you – #BabasahebAmbedkar.
As we celebrate India's journey towards independence, let us reaffirm our commitment to preserving the diverse fabric of our Union. Together, as part of… pic.twitter.com/AzUeWT6ZWo
— M.K.Stalin (@mkstalin) August 15, 2023
இவரின் இந்த ட்வீட்டுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..