அட்டகாசமான சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் ஓட்ஸ்…
தேவையானப் பொருட்கள்:
• 100 கிராம் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கனசதுரங்களாக வெட்டப்பட்டது
• ¾ கோப்பை ஓட்ஸ்
• 400 மில்லிலிட்டர் குறைந்த கொழுப்புள்ள பால்
• 2 தேக்கரண்டி சர்க்கரை (தேவைப்பட்டால்)
செய்யும் முறை:
1. ஒரு பாத்திரத்தில், குறைந்த வெப்பத்தில் பால் மற்றும் ஓட்ஸை நன்றாக கொதிக்க விடவும்.
2. கொதித்தவுடன், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரையைச் போட்டு கலக்கவும்.
3. ஓட்ஸ் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு நன்றாக வெந்து, கெட்டியாகும் வரை அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க விடவும்.
4.நன்றாக கெட்டியானதும் இறக்கினால், சர்க்கரைவள்ளி கிழங்கு ஓட்ஸ் தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)