Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கன்னியாகுமரியில் நேர்ந்த கொடூரம்..! 5 மாணவர்கள் உயிர் இழப்பு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!

9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலைகள்  இழுத்து  சென்றுள்ளது, 

by logeshwari
May 6, 2024

கன்னியாகுமரியில் நேர்ந்த கொடூரம்..! 5 மாணவர்கள் உயிர் இழப்பு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

 

 

கன்னியாகுமரி  மாவட்டம்  கணபதிபுரம்  பகுதியை  சேர்ந்த  முத்து குமார்  என்ற   வாலிபர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,

அவரது உறவினர் திருமணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற்றுள்ளது.

அதற்காக  முத்துக்குமாருடன் பயின்று  வரும் 12 மாணவ, மாணவிகள், நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.

திருமணம் முடிந்ததை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு  சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

இன்று  காலை பிரபல சுற்றுலா தளமான  லெமூர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்ற போது

9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலைகள்  இழுத்து  சென்றுள்ளது,  அப்போது,  அவர்களின்  அலறல்  சத்தம்  கேட்டு  அங்கிருந்த  மீனவர்கள் மற்றும்  பொதுமக்கள்  அவர்களை  மீட்டு  மருத்துவமனைக்கு,

மேலும்,  கடலில் இருந்து மீட்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்ரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடல்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இந்த  சம்பவம்  குறித்து  ராஜமங்கலம்  காவல்துறையினருக்கு  தகவல்  கொடுக்கப்பட்டுள்ளது தகவலின்  பெயரில்  அங்கு  வந்த  போலீசார்  சக  மாணவர்களிடம் விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்..

Tags: #Madhimugam#Madhimugam News5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலிகன்னியாகுமரிநீரில் மூழ்கி பலி
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

தமிழ்நாடு

துபாய் லாட்டரியில் சென்னை இன்ஜீனியருக்கு 230 கோடி பரிசு

Why is education funds not allocated to Tamil Nadu
அரசியல்

தமிழகத்துக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை? – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

எதையாவது குழந்தைகள் விழுங்கி விட்டால் பெற்றோர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்...

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.