அக்குள் கருமை நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!
முகத்தை அழகாக வைக்க நாம் பராமரிப்பு செய்யும் அளவிற்கு, அக்குள் பகுதியில் ஒரு சிலர் கவனம் காட்டுவதில்லை. இதனால் வியர்வை துருநாற்றம் மட்டுமின்று, பாக்ட்ரியா தொற்று அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த அபாயத்தில் இருந்து உடலை பாதுகாக்க இதை ட்ரை பண்ணுங்க..
* ஒரு நாளைக்கு இருமுறை மென்மையான க்ளென்சர் கொண்டு அக்குள் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாக்ட்ரியாவல் உருவாகும் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
* அக்குள் பகுதியில் உள்ள கருமை நீங்க.., 1 ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும் அதில் எலும்பிச்சை பழத்தின் பாதியை பிழிந்து இரண்டையும் கலந்து கருமை உள்ள பகுதியில் தடவவும். இது கருமையை நீக்குவதுடன் பாக்ட்ரியா பண்புகளையும் எதிர்த்து போராடும்.
இவை வீட்டு வைத்தியம் என்பதால் அழற்சியை ஏற்படுத்தாது. இதை உபயோகிக்க விரும்பாதவர்கள், தகுந்த ரோலான் பயன் படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post