மனிதநேயமே இல்லையா..? கடுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
காசா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட கூடாது என்பதை மீறி மனிதநேயமின்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்..
இந்த கொடூர தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.., பல்லாயிரம் கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.. மனிதநேயம் மரத்து போய் விட்டதால் சமுதாயம் அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது..
ஐ.நா.சபையும் உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து இதை கட்டு படுத்த முயற்சி செய்யலாம்.., இனியாவது காசா மக்களின் நலனை எண்ணி பாருங்கள் அதற்கு நாங்கள் பெரிதும் கண்டனம் தெரிவிக்கிறோம்..
Discussion about this post