இஸ்ரேல் தாக்குதலில் திடீர் திருப்பம்..!! உயிர் பயத்தில் மக்கள்..!!
பாலஸ்தீனத்தின் காசா மருத்துவமனையில் மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்துள்ளது இதானால் இன்னும் ஏராளமான உயிர்கள் பறிபோகியுள்ளது மேலும் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது இதனால் பல நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்துள்ளனர்..
காஸாவின் Al-Ahli Baptist Hospital இந்த மருத்துவமனையின் மீது.., நேற்று இரவு ஹமாஸ் ஜிஹாதிகள் திடிரென குண்டு மலை பொழிந்ததால் பல்லாயிரம் கணக்கான உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.. 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடுரமான முறையில் கொள்ளப்பட்டுள்ளனர்..
இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலால் ஹமாஸ் ஆதரவு நாடு மட்டுமின்றி பல உலகநாடுகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.., இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐநா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை எதிர்த்து பல இஸ்லாமிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்..
Discussion about this post