வெந்து தணிந்தது காடு எவன் தலையிலையாவது கல்ல தூக்கி போடு.. பிக்பாஸ் கலாய்-3
ரவினா : சாபக்கல் எந்த நபருக்கு இந்த சாபக்கல் போய் சேருதோ, அவங்க ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அ டுத்த வாரம் டைரக்ட் நாமினேஷன் செய்ய படுவார்…
நம்ம கவுண்டர் : அய்யா உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்க போலயே..
ஹவுஸ் மேட் : கூல் சுரேஷ்.., கூல் சுரேஷ்..,
நம்ம கவுண்டர் : என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு டா
கூல் சுரேஷ் : நான் தெரியமாத கேக்குறன் உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும்னா அதுக்கு எல்லாரும் என்னைய சொல்லுவீங்களா..
நம்ம கவுண்டர் : பரட்டை பத்த வெச்சிட்டியே பரட்ட..
ஹௌஸ்ட்மேட் மைன்ட் வாய்ஸ் : உயிரே.., உயிரே.., தப்பிச்சி எப்படியாது ஓடிவிடு ஐயோ வருதே சண்டை வருதே..
இதையும் கொஞ்சமா படிங்க : ச்சீ ச்சீ வீடாயா இது..?
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..