உச்சம் தொட்ட தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 200-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 900- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 101- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முகத்தை அழகாக்கும் “எள்”
இனி கத்தரிக்காய் சமைக்கும் போது இதை பண்ணி பாருங்க.
உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் :
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அசத்தலான டிப்ஸ்.., கொஞ்சம் இதையும் படிங்க..
– லோகேஸ்வரி.வெ