சரிந்தது தங்கம் விலை..!! உற்சாகத்தில் இல்லத்தரசிகள்..!
முகத்தை அழகாக்கும் “மஞ்சள்”
சிக்கன் பிரியாணி பண்ணும் போது இதை பண்ணி பாருங்க.
ஏலக்காயில் உள்ள மருத்துவ பயன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 99- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோடையில் காத்திற்கும் ஆபத்து..! உஷார் மக்களே உஷார்..!! இதையும் படிங்க
– லோகேஸ்வரி.வெ