உன் இலக்கை நோக்கி செல் – குட்டிஸ்டோரி-43
ஒரு மூன்று தவளைகள் இருந்தன அவங்க மூணு பேரும் காட்டில் தவழ்ந்து கொண்டு இருந்தது பெரிய மலையை பார்த்ததும் நின்று பார்த்தது இந்த மலையின் மீது ஏறலாம் என்று சொன்னது.
முதலில் இருந்த தவளை நான் போய் ஏறுகிறேன் என்று சொன்னதற்க்கு இரண்டாவது தவளை நீ ஏறும்போது கீழ விழுந்திட்டானா நீ இறந்து விடுவாய் என்று கூறியது அதை கேட்டு பயத்தினால் முதல் தவளை மறுத்துவிட்டது.
இரண்டாம் தவளை ஏறும்போது பாதியில் கீழை விழுந்தது ஆனால் அந்த மூன்றாவது தவளை மட்டும் யாரு பேச்சையும் கேட்காமல் மலையின் மீது ஏறி அந்த மலைஉச்சை அடைந்தது அதற்க்கு மிகவும் சந்தோசத்தில் இருந்தது.
ஏன் என்றால் அந்த மூன்றவது தவளைக்கு காது கேட்காதாம் மற்றவர்கள் பலவிதமாக பேசுவதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் உங்களால் என்ன பண்ண முடியும் என்று நல்ல தீர்மானம் எடுத்து அதை நோக்கி பயணிக்க தொடங்குங்கள்.
போகும் பாதை எவ்வளவு கடினம் என்பதை போகும் முன்பே முடிவே செய்யாமல் அந்த பாதை எவ்ளவு தூரம் இருந்தாலும் நம்மிது நம்பிக்கை வைத்து பயணிக்க தொடங்குங்கள் வழியில் நடக்கும் செயல்களை எல்லாம் வாழ்கை படமாக கற்றுக்கொண்டு செல்லுங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு உதவுவதாக இருக்கும் .
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..