பலன் தரும் பிரதோஷம் வழிபாடு..!
சிவன் வழிபாட்டில் முக்கியமாக வணங்க வேண்டிய வழிபாடு, பிரதோஷம். பிரதோஷம் அன்று விரதம் இருந்து, சிவன் கோவிலுக்கு சென்று வில்வம் இலையை வாங்கி சிவனுக்கு பூஜை செய்தால் கெட்ட கரகங்கள் நீங்கி விடும்.
சிவன் கோவிலுக்கு சென்று.., சிவனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டால். நினைத்த செயல்கள் நடக்கும்.
காலை அல்லது மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று இனிப்பு பலகாரம் எதாவது படைத்தது, மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்தால் மனக்கவலைகள் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.