சர்க்கரை நோய் உள்ளவர்களின் கவனத்திற்க்கு – சர்க்கரை நோயை குறைக்க ஒரு ரகசியம்..!
சர்க்கரையை விட, சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் அதை முழுவதுவாமாக சரி செய்வது கடினமாக இருந்தாலும். அதை குறைப்பது மிக சுலபம்.
சிறுகுறிஞ்சான் செடி அதற்கு தீர்வாகிறது.
சிறுகுறிஞ்சான் செடியை எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும், அதனுடன் சேர்த்து நாவற்பழம் (நாகப்பழத்தின்) கொட்டையை எடுத்து நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த பொடியை தினமும் 1ஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இது தினமும் உபயோகிக்கும், மாத்திரை மற்றும் இன்சுலினை விட பவர் அதிகம்.
மேலும் சிறுகுறிஞ்சான் செடியின் வேர், பாம்பு கடித்தால் அதன் விஷத்தை முறிப்பதற்கு பயன்படுகிறது.
மேலும் இதயநோய், ஆஸ்துமா நோய், உள்ளவர்கள் 10 சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து, அதில் 5 மிளகு 1 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து பொடி செய்து சூடு தண்ணீரில் கலந்து குடித்தால். விரைவில் குணமடையும். என்று நம் முன்னோர்கள் எழுதிய குறிப்பில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Discussion about this post