ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு.., உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
இன்று ஒரு தகவலில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு பற்றி தான்.
ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என்றால், தகுதி தேர்வு எழுத வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. தகுதி தேர்வு எழுதவில்லை என்றால் ஆண்டு தோறும் ஊதிய உயர்வு பெற தகுதி இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதை எதிர்த்து பல ஆசிரியர்கள் வழக்கு தொடுத்தனர்.. இந்த வழக்கை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.., தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என தீர்ப்பு அளித்தார்.
இதை தொடர்ந்து ஆசிரியர்கள் வழக்கை மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனுவில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பதவி உயர்வு வேண்டும் என்றால், கட்டாயம் தகுதி தேர்வு எழுத வேண்டும் என தீர்ப்பு அளித்தார்.
மேலும் இதுபோன்ற பல முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்