உலகின் சில முக்கிய நிகழ்வுகள் ; தெரிவோம் அறிவோம் -1
இன்று தகவலில் உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை.. குறுஞ்செய்திகளாக பார்க்கலாம்.
1. கர்நாடகாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, பா.ஜ.க.விற்கு தோல்வியை கொடுத்தது போல மற்ற மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசினார்.
2 . ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடுத்த ஆண்டு, பெங்களூரு தேவனஹல்லி தொழிற்கூடத்தில் ஐஃபோன்களை தயார் செய்யும் 50000 பேருக்கு வேலை கொடுக்கும் என அறிவித்துள்ளது.
3 மணிப்பூர் நிலைமையை பற்றி அமித் ஷா, குடியரசு தலைவர் த்ரெளபதி முர்மு விடம் இன்று காலை தொலைபேசி வாயிலாக பேசினார்.
மேலும் இதுபோன்ற பல முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..