நீங்க மிஸ் பண்ண செய்தியை மிஸ் பண்ணாம பாருங்க…!!
1. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நீரை உடனே விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்..
கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
2. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, குரல் எழுப்ப முடிவு… திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
3. அண்ணாமலைக்கு குறை சொல்வதே ஒரு வேலை.. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு காட்டம்…
4. தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை டெங்கு பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
5. “ஒரே நாடு ஒரே தேர்தல்” ராம் நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம் என அறிவிப்பு
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..