நீங்க மிஸ் பண்ண செய்தியை மிஸ் பண்ணாம பாருங்க…!!
1. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்..
2. மதுரை மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும்
– எதிர்கால திட்டத்தையும் அறிவிப்பேன் என வைகோ பேட்டி
3. சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்திய கூட்டணியின் நோக்கமாக உள்ளது..
இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லையா என பிரதமர் மோடி கேள்வி..
4. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்…
5. இந்தியாவை இந்தி ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தம்…
6. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி காஞ்சிபுரத்தில் ட்ரோன் பறக்க தடை…
வரவு வைக்கும் பணி துவக்கம் –
Discussion about this post