தமிழ் சினிமாவில் மாமா பையன் அத்தை பொண்ணு வைப்பில வந்த பாடல்…!
அத்தை பொண்ணு மாமா பையன் காதலே காதல் தான்..!! அதுலையும் சில காதல் வரிகள் இருக்கே…, அப்பப்பா கேட்டுட்டே இருக்கலாம்…
எண்பது களிலும் தொண்ணுறுகளிலும் நிறையபேர் கேட்ட பாட்டு “மெல்லத்திறந்தது கதவு” அப்படிங்கிங்கிற படத்துல கங்கைஅமவர்வன் எழுதிய வரிகள்
“மாமன் உதடு பாட்டு நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா..”
“எஜமான்” படத்துல வர
பாட்டு பல காதல்களுக்கு முதல் மொழிய இருந்துருக்கு .
வட்டமாய் காயும் வெண்ணிலா கொள்ளுதே கொள்ளுதே ராத்திரி
“என் ஆசை மச்சான்” படத்துல வந்த
“ஆடியில சேதி சொல்லி.., ஆவணியில் தேதி வச்சி சேதி சொன்ன மன்னவரு தான்..” மாமாவே நீ வேணும் எழு எழு ஜென்மம் தான்”அப்படிங்கற பாட்டுவந்து கிராமங்களின் தேசிய கீதம்னு சொல்லலாம்
கொஞ்சம் அப்படினு லேட்டஸ்ட்ட வந்த ரஜினிமுருகன் படத்துல வந்த
“ஓ மேல ஒரு கண்ணு.., நீ தான் என் முறை பொண்ணு..”
“ஒத்துகிட்ட மாமந்தான் கட்டிக்க வாரேன் வாரேன்..”
இந்த வரிசையில பாடல்கள் அவ்ளோதான் அப்படினு கேக்காதீங்க இன்னு எக்கச்சக்கமான பாடல்கள் இருக்கு.., தொடர்ந்து மதிமுகம் பாருங்க இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம்..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..