Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒருவரின் உடையை பார்த்து ஏளனமாக நினைக்காதே..!  குட்டி ஸ்டோரி-27

நான் உதை வாங்கி நீங்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை விட.., நான் உழைத்தால் நீங்கள் எனக்கு கொடுக்கும் பணம் தான் எனக்கு பெரியது என சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார்..

by logeshwari
November 4, 2023

ஒருவரின் உடையை பார்த்து ஏளனமாக நினைக்காதே..!  குட்டி ஸ்டோரி-27

 

 

ஒரு நகை கடையின் வாசலின் வெளியே செருப்பு தைக்கும் மனிதன் ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.., அப்போது அந்த நகைகடையின் உள்ளே செல்வந்தர் ஒருவர் நகைகளை வாங்கி கொண்டு கடையின் வெளியே வந்து போன் பேசிக்கொண்ட படியே நின்றுள்ளார்..,

Jewellery Store Images – Browse 142,566 Stock Photos, Vectors, and Video | Adobe Stock

அப்போது  அவரின்  பாக்கெட்டில்  இருந்த  பணம்  கீழே  விழுந்து விடுகிறது.., இதை பார்த்த  அந்த மனிதர் அந்த பணத்தை   எடுத்துக்கொண்டு அந்த செல்வந்தரிடம் கொடுப்பதற்காக போகிறார்.., அப்போது அந்த செல்வந்தர்  இவர் பணத்தை   திருடுவதாக   நினைத்து அந்த மனிதரை போட்டு அடிக்கிறார்..

இதை பார்த்த அந்த நகைகடை உரிமையாளர்.., அந்த செல்வந்தரிடம் வந்து, சார் ஒரு நிமிடம் உள்ளே வாங்க உங்க கிட்ட ஒன்னு காட்டணும் சொல்லி அழைத்துக்கொண்டு போய் நடந்த காட்சிகளை கடைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை காட்டுகிறார்.

பின் செய்த தவறை உணர்ந்த அவர் அந்த .., மன்னிப்பு கேட்டு இந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.., எனக்கு வேண்டாம் ஐயா.., நான் ஒரு செருப்பு தைத்தால் 50 ரூபாய் கிடைக்கும்.., அதுவே ஷூவிற்கு பாலிஷ் போட்டால் 10ரூபாய் கிடைக்கும்..,

Premium Vector | Happy smiling rich man character gives money homeless charity donation concept cartoon illustration

நான் உதை வாங்கி நீங்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை விட.., நான் உழைத்தால் நீங்கள் எனக்கு கொடுக்கும் பணம் தான் எனக்கு பெரியது என சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார்..   இதை கேட்ட அந்த செல்வந்தர் அடுத்த நாளே அந்த செருப்பு தொழிலாளிக்கு ஒரு சிறு செருப்பு கடை ஒன்றை வைத்து கொடுத்து..,

தம்பி இத நீங்க உழைப்புக்கும் நேர்மைக்கும் கொடுக்கும் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள் என கொடுக்கிறார்..  அதுமாதிரி தாங்க நம்ப வாழ்க்கையிலையும் நம்பள பாத்து அடுத்தவங்க கேவளமா நினைத்தாலும்.., நாம் அடுத்தவரின் பொருளுக்கு   ஆசைப்படாமல்   இருந்தால்..,   அதற்கான   பலன்   கட்டாயம் ஒருநாள் கிடைக்கும்..

 

இதையும் படிக்க மறக்காதீங்க :  எல்லாரும் ஒற்றுமையாக இருந்தா வெற்றி உறுதி..

Tags: Motivational Storyகார்ட்டூன் கதைகள்குட்டி ஸ்டோரிதன்னம்பிக்கை கதைகள்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post

அச்சத்தில் தமிழக மீனவர்கள்..!! பின்னணி காரணம் இது தான்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.