இந்த வாரம் பணம் வரவு எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
மேஷம், கடகம், மகரம் மற்றும் துலாம் ராசி :
இந்த நான்கு ராசிக்காரர்களும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை அன்று புதன் ஹோரையில் அம்பாளையும், சிவலிங்கத்தையும் காலை மற்றும் மாலை வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசி :
புதன் மற்றும் வியாழன் கிழமை அன்று முருகர் வள்ளி தெய்வானை வழிபட்டு அர்ச்சனை செய்வதால் பண வரவு அதிகரிக்கும்.
கன்னி, தனுர், மீனம் மற்றும் மிதுனம் ராசி :
வெள்ளி மற்றும் சனிக் கிழமை அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள்கள் கிடைக்கும்.
Discussion about this post