இந்த வாரம் பணவரவு எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள் :
மேற்கண்ட நான்கு ராசிக்காரர்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை அன்று பிள்ளையாரை வழிபட வேண்டும் முக்கியமாக குரு ஹோரையில் வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும். மற்றும் தன வரவு அதிகரிக்கும்.
மேஷம் , மகரம், மற்றும் துலாம் கடக ராசிக்காரர்கள் :
இந்த நான்கு ராசிக்காரர்களும் புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று முருகரின் மற்றொரு அவதாரமான சுப்ரமணியரை வழிபடலாம் அல்லது சந்திர மௌலீஸ்வரரை வழிபடலாம். மற்றும் பண வரவு அதிகரிக்கும்.
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள் :
மேற்கண்ட நான்கு ராசிகர்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சந்திர மௌலீஸ்வரர் அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும். மற்றும் தன வரவு அதிகரிக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..