கந்தனுக்கு உகுந்த மாதம் எது தெரியுமா..?
முருகன் என்றாலே “அழகு” என்பதாகும். முருகனுக்கு ஏற்ற மாதம் கார்த்திகை மாதம். முருகா! என்று நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
“”அழகென்ற சொல்லுக்கு முருகா, உந்தன் அருள் அன்றி உலகிலே பொருள் ஏது முருகா””
என்ற முருகன் பாடலை கேட்டாலே முக்தி கிடைப்பதுடன் , செல்வ வளம் பெருகும்.
இந்த கார்த்திகை மாதத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளான
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமிமலை
5. திருத்தணி
6. பழமுதிர்சோலை
ஆகிய வீடுகளுக்கு சென்று முருகனை வழிவடுவது என்பது வாழ்க்கைக்கு மிகச் சிறப்புகளை தர உள்ளது.
முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை தரிசித்தால் , சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், செல்வ வளம் பெருகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..