சிசுக்களின் பாதுகாப்பு தினம் என்று தெரியுமா..?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தினமானது , குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நோக்கமாகும்.
நவம்பர் 7-ல் சிசுக்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு தினமாக முதன்முதலில் ஐரோப்பா ஆரம்பித்தது.
ஐக்கிய நாடுகளின் பச்சிளம் குழந்தை இறப்பின்படி , 2018-ம் ஆண்டு இந்தியாவில் 7 லட்சத்து 21 ஆயிரம், குழந்தைகள் இறந்ததாக தெரிகிறது.
உலக சுகாதார வெளியீட்டின்படி, 2019-ம் ஆண்டு உலகில் பிறந்த முதல் மாதத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தை இறந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் ஏழு ஆயிரத்திற்கும் மேல் சிசுக்கள் இறப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
பிஞ்சு குழந்தை பிறந்த முதல் மூன்று மாதம் என்பது குழந்தை வளர்ப்பிற்கு மிகவும் முக்கியமானவை.
இந்த மாதத்தில் குழந்தை கை , கால் , செவித்திறன் , பார்வை , மொழி போன்றவை மேம்படும் என்பதால் , பெற்றோர்கள் குழந்தைகளுடன் நன்றாக தொடர்பில் இருக்க வேண்டும்.
தற்போது விழிப்புணர்வு காரணமாக , சிசுக்கள் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 100ல் இருந்து 80 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..