உலகின் சர்வதேச நீதி தினம் என்று தெரியுமா..?
சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் உருவமாகவும் அடிப்படையாகவும் இருந்த “ரோம் ஒப்பந்தம்” 1998ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அன்று கையெழுத்து இடப் பட்டது. அன்று கையெழுத்து இடப்பட்டு ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்டது.
அதை நினைவு படுத்தும் விதமாக ஜூலை 17ம் தேதி உலக சர்வதேச நீதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேருக்கு நேர் பேசும் பொழுது முக பாவனைகளை அறிய முடியும் அதுபோல சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தில் “சாட்டிங்” செய்யும் பொழுது தகவல் துன்பம் மற்றும் மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக “எமோஜி குறியீடுகள்” பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே ஜூலை 17ம் தேதி உலக சர்வதேச நீதி தினமாகவும் ஆகஸ்ட் 3ம் தேதி உலக எமோஜி தினமாகவும் கொண்டாடபட்டு வருகிறது.
தினமும் ஒரு தகவல் மற்றும் அறிவியல் சம்மந்தமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post