தேசிய சிறுதொழில் தினம் என்று தெரியுமா..?
இந்தியாவில் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி “தேசிய சிறு தொழில் தினம்” கொண்டாப்பட்டு வருகிறது. இந்தியா போன்று பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறுதொழில் மற்றும் குடிசை தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும் சிறுதொழில் உதவுகிறது. இந்த சிறுதொழில் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 30ம் தேதி 2000 அன்று எஸ்எஸ்ஐ எனும் தொழில் நிறுவனம் இந்த சிறுதொழில் கொள்கையை மத்திய அரசு பின் பற்றியது, இந்த திட்டம் அன்றைய தினம் தொடங்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதமாக இன்று தேசிய சிறுதொழில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..