Sunday, June 8, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆலோசனை வேண்டாம்..! களத்தில் இறங்கிய ஸ்டாலின்..! டிக் அடிக்கப்பட்ட பெயர்கள்..?

முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். அதாவது மேற்கண்ட அதிகாரிகளை தேர்வு செய்வதில் ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை.

by logeshwari
July 10, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஆலோசனை வேண்டாம்..! களத்தில் இறங்கிய ஸ்டாலின்..!  டிக் அடிக்கப்பட்ட பெயர்கள்..?

 

 

 

 

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் :

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கடந்த சில நாட்களாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிகழும் சில சம்பவங்கள் மிகப்பெரிய  அளவில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

ஆர்ம்ஸ்ட்ராங்  கொலை  :

அதனை தொடர்ந்து சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் கொலை நாடு முழுவதும் பெரும் திர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தேசிய அளவில் தலித் அமைப்புகள்   இடையேயான  எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.

புதிய காவல் ஆணையர்

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிரடியாக களத்தில் இறங்கியது என சொல்லலாம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு. அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக  இருந்த  அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம்   ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள் என சொல்லலாம்.

அதிகாரிகள் மாற்றம் :

அருண் இளமையான துடிப்பான அதிகாரி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர். அதோடு இன்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்டாலின் முடிவு :

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். அதாவது மேற்கண்ட அதிகாரிகளை தேர்வு செய்வதில் ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை.

அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களின் பெயரை அவரே டிக் அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்துள்ளது இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

– லோகேஸ்வரி.வெ

Tags: #ஆர்ம்ஸ்ட்ராங் கொலை#கள்ளக்குறிச்சி விஷ சாராயம்ARMSTRONG MURDER ISSUEBSP TN UNIT PRESIDENT MURDERதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்முதலமைச்சர் ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post
MADHMIGAM NEWS

இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் போட்ட உத்தரவு..! 6000 ரவுடிகள் பெயர் லிஸ்ட்..! சென்னையில் ஒரே நாளில்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.