பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது என் தெரியுமா..? இதையும் படியுங்கள்
பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது பாரம்பரியமான ஒன்று, ஆனால் தற்போது சில பெண்கள் பொட்டு வைப்பதையே மறந்து விடுகின்றனர்.
குங்குமம் என்பது மங்கள மான ஒன்று மட்டுமல்ல, அதில் சில மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.
* மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் தரும் ஒன்று.
* நினைவாற்றாலும், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
* இரு புருவங்களுக்கு நடுவே “ஆக்ஞா சக்கரம்” எனும் மின்காந்த சக்தி வெளிப்படும், பொட்டு வைக்கும் பொழுது குளிர்ச்சி அடையும்.
* திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பொழுது, பாலியல் சுரப்பி நன்றாக இயங்கி கர்ப்பப்பையை வழுவுற செய்கிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள், பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி