டைமண்ட் லீக் தடகள போட்டி..! நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்துடன் வெற்றி..!!
பாரிஸில் நடைபெற்று ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.. அதில், இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா (26 வயது) போட்டியிட்டுள்ளார்., கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்சில் நீரஜ் (87.58 மீட்டர்) தூரம் ஈட்டி எரிந்து வெற்றி பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
அதே போல இந்த ஆண்டு பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க அதற்கு ஏற்றார் போல, தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இடையே கடுமையான போட்டி நடந்தது..
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அர்ஷத் தங்கம் வெற்றி பெற்றுள்ளார்., ஆனால் நீரஜ் விடாமல் முயற்சி செய்து கடைசி வாய்ப்பிலும் நீரஜ் 90 மீட்டருக்கு அதிகமாக (91.79 மீட்டர்) ஈட்டி எறிந்து வெற்றி பெற்றார். கிரினிடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் 4 வெண்கலத்துடன் 5 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..