“கிறிஸ்டியானோ ரொனால்டோ..” தினசரி உணவு பழக்கம் குறித்து சொன்ன சீக்ரெட்..!!
போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ., சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார்..
கால்பந்து விளையாட்டில் மிகச்சிறந்த ஆட்டநாயகனாக இருப்பவர் “ரொனால்டோ”.. இதுவரையில் இவர் “ஐந்து பாலோன் தி’ஓர் விருதுகளும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது..
மேலும் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளார்..
தற்போது அவரது தினசரி உணவு பழக்கம் குறித்து., எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்..
நாள் தொடங்க ஒரு நல்ல வழி..? ஆரோக்கியமான காலை உணவு. ஹெர்பலைஃப் ஃபார்முலா 1 புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகிறது. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..