“பாதம் தாங்கி பழனிசாமி” எடப்பாடியை கிழிதெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..
திமுக தொடங்கி வைக்கும் திட்டங்கள் அனைத்துமே மோடி செய்வது போல எடப்பாடி பழனிசாமி பல மேடைகளில் பேசி வருவதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்..
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.., கடந்த சில வருடங்களாக எடப்படியை விமர்சனம் செய்யாமல் இருந்த மு.க.ஸ்டாலின் திடிரென எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தது ஏன் தெரியுமா..?
திமுக என்பது ஒரு குடும்ப கட்சி.., கோடிகணக்கான குடும்பங்களை வாழ வைத்து கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி.., பாதம் தாங்கி பழனிசாமி இன்னும் தரையிலேயே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.., கொஞ்சம் கீழேயே குனிஞ்சு பாத்துட்டு இருக்காதிங்க.., அப்போ அப்போ நிமிர்ந்து பாருங்க அப்போதான் நாங்க செய்யுற நல்லது என்னனு உங்களுக்கு தெரியும்..
எடப்பாடி அவர்களே நீங்கள் பேசவில்லை வயிற்று எரிச்சல் படுகிறீர்கள்.., பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து வெறும் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்..,
முதலமைச்சர் எப்பொழுதும் எந்த இடத்தில் என்ன பேசுகிறோம் என எப்போதும் பார்த்து பேசுவார்.., மைக் இருகிறதே மக்கள் பேசுவதை கேட்கிறார்களே என வாய்க்கு வந்ததை பேசமாட்டார்.,
அதிமுக பாஜக கூட்டணி முறிவு எல்லாம் வெறும் நாடகம் தான் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.., முதலமைச்சர் தேர்தல் நேரத்தின் போது என்ன வாக்குறுதி அளித்தார்.., அதில் எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார் என்பது மக்களுக்கே தெரியும்.., அதை நாங்கள் தான் செய்தோம் என பாஜக பொய் பாசங்கு செய்ய வேண்டாம் என பதில் கொடுத்துள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..