ADVERTISEMENT
70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கப்பட்டது
மன்னார்குடியில் நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ கலந்து கொண்டு 3 ஆயிரத்து 574 பயனாளிகளுக்கு 1502.41 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.