World Kidney Day: சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 10 பழக்கத்தை உடனே கைவிடுங்க!
உலக சிறுநீரக தினம் என்பது சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரித்தல், தடுப்பு நடவடிக்கைகள், ஆபத்தை...