ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!!
மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல்.., நிலுவையில் வைத்திருக்கும் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிராக இருக்கும் வழக்குகளை உச்சநீதிமன்றம் நவம்பர் 10ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளது.
அதே நாளில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து நவம்பர் 10ம் தேதி முடிவுகளை வெளியிடும் எனவும் அறிவித்துள்ளது.
ஆளுநர் மீதான வழக்கு :
தமிழக ஆளுநர் ரவி மீது.., தமிழக அரசின் மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்ததால்.., தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவிட்டது.
இந்த வழக்கை.., விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வருகிற நவம்பர் 10ம் தேதி முடிவுகளை வெளியிடும் என அறிவித்துள்ளது.
முக்கியமாக நீட் விளக்கு மசோதாவிற்கு.., தமிழக அரசு மசோதாக்களை அனுப்பியும்.., ஆளுநர் ரவி கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்துள்ளார்.
நீட் விளக்கு மசோதா உட்பட 12 மசோதாக்கள் நிலுவையில் கிடப்பதாகவும்.., இந்த மசோதாக்களை குடியரசு தலைவரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லாமல் வைத்துள்ளார்.
இதுகுறித்து எந்த காரணமும் தெரிவிக்காமல்.., ஆளுநர் ரவி மெளனம் சாதிப்பத்தால்.., தமிழக அரசு ஆளுநர் ரவி மீது வழக்கு தொடர்ந்தது.
எனவே அவர் மீதான வழக்குகளை விசாரணை செய்து வருகிற நவம்பர் 10ம் தேதி மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..