குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாமா..?
குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.., முக்கியமாக அவர்களுக்கு கொடுக்கும் உணவுகள். கடந்த சில நாட்களாக குழந்தைக்கான ஆரோக்கிய குறிப்புகள் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம்.
அதில் இன்று தெரிந்துக்கொள்ள போவது.., “குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாமா” என்பது பற்றி தான்.
* தேங்காய் நீரில் பல விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. தேங்காய் நீரை குடிக்கும் பொழுது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இளநீர் குழந்தையின் உடலுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்று,
* தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
* தேங்காய் குழந்தைக்கு கொடுக்கும் பொழுது, உடலுக்கு தேவையான இரும்புசத்தை கொடுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்