நம் சந்தோஷத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரம் பரிக்கலாமா..? குட்டி ஸ்டோரி-55
ஒரு பள்ளிக்கு புதுசா ஒரு டீச்சர் எடுத்துட்டு வராங்க அந்த டீச்சர் வந்து மாணவிகளை பார்த்து அன்பு வெளிப்படுத்துவதற்காக நாளைக்கு ஏதாவது ஒரு பொருளை எடுத்துட்டு வாங்க அப்படின்னு நாலு பொண்ணுங்க கிட்ட சொல்றாங்க. சரிங்க டீச்சர் நான் எடுத்துட்டு வரோம் அப்படின்னு சொல்லி அந்த நாள் ஃபுல்லா ஸ்கூல் முடிஞ்சு வருது.. அடுத்த நாள் வரும் பொழுது
முதலாவதாக வந்த பொண்ணு கையில ஒரு பட்டாம்பூச்சி எடுத்துட்டு வருது
இரண்டாவது வந்த பொண்ணு ஒரு பூவை எடுத்துட்டு வருது
மூணாவது வந்த பொண்ணு இதுல ஒரு சிட்டுக்குருவி பிடிச்சுட்டு வருது
அந்த பொண்ணு கையில எதுவுமே எடுத்துட்டு வரல நீ ஏன் எதையும் எடுத்துட்டு வரல டீச்சர் கேட்க
அந்த பொண்ணு சொல்லுது
நானும் பட்டாம்பூச்சியை பார்த்தேன் சுந்தரமா பறக்குதுன்னு சொல்லி விட்டுட்டு வந்துட்டேன்
நீல பூவையும் பார்த்தேன் அழகா இருந்துச்சு இப்ப பறிக்க வேணாம்னு சொல்லி விட்டுட்டு வந்துட்டேன்
சிட்டுக்குருவி பார்த்தேன் அதோட தாய் பேரவை தேடு என்று சொல்லி விட்டுட்டேன் அப்படினு அந்த பொண்ணு சொல்லுறா.. இதுனால நான் என்ன சொல்லவரேன் அப்படினா தன்னுடைய சந்தோஷத்திற்காக ஒரு போதும் அடுத்தவர்களின் சந்தோஷத்தை கெடுக்க கூடாது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..