கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடலாமா..?
கர்ப்பகாலத்தில் பெண்கள் உணவுகளை மிகவும் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள் காரணம்.., தவறான உணவு எடுத்துக்கொண்டால் குழந்தைக்கும் அது தீங்கு விளைவிக்கும். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது
* வேகவைத்த முட்டையில் குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்து, அதிக ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், குழந்தையின் மூளைக்கு கண்ணுக்கும் ஆரோக்கியமானது.
* லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணி பெண்கள் காட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவு.
* கர்ப்பகாலத்தில் முட்டைகள் உண்ணலாம் , முட்டையின் கொழுப்பு அளவை பொறுத்து அதை எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு நாளுக்கு இரண்டுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.
* கர்ப்பகாலத்தில் முட்டை எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* ஒவ்வொரு முட்டையிலும் 70 காலோரிகள் அடங்கியுள்ளது. தாய் சேய் இருவருக்கும் தேவையான கலோரியை ஒரு முட்டை கொடுத்துவிடும். ஆனால் மஞ்சள் கருவை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post